×

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை..!!

சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் சோலன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை..!! appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Shimla ,Solan region ,
× RELATED ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்