சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில்பாலாஜி தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
The post உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: செந்தில்பாலாஜி தரப்பு தகவல் appeared first on Dinakaran.