×

தமிழ்நாட்டில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 -நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Indian Meteorological Survey ,Puducherry ,Karaikal ,Meteorological Survey Center ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்