×

கனமழை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: கனமழை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

The post கனமழை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai OMR ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...