×

தொடர் கனமழை: சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை

விருதுநகர்: தொடர் கனமழை காரணமாக சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post தொடர் கனமழை: சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை appeared first on Dinakaran.

Tags : Forest department ,Chathuragiri hill ,Virudhunagar ,Chathuragiri hill temple ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில்...