×

ஜெயங்கொண்டம் அருகே 3 மாதத்தில் கைத்தறி பூங்கா அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் காந்தி!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 3 மாதத்தில் கைத்தறி பூங்கா அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அமைய உள்ள 10 சிறிய கைத்தறி பூங்காக்களில் 4 வதாக ஜெங்கொண்டத்தில் அமைக்கப்படுகிறது. செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர்கள் காந்தி, சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

The post ஜெயங்கொண்டம் அருகே 3 மாதத்தில் கைத்தறி பூங்கா அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் காந்தி! appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Minister ,Gandhi ,Ariyalur district ,Tamil Nadu ,Vendaga Zengkondal ,Sengundapuram ,Linen Park ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்