×
Saravana Stores

குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

சென்னை: குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை, அனைத்து மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசிக்கிறார்.

 

The post குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Gutka ,Banbarak ,Panbarak ,Dinakaran ,
× RELATED 2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள்...