×

கும்மிடிப்பூண்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த 2 வயது குழந்தை முகமது ஆசிப் உயிரிழப்பு.

The post கும்மிடிப்பூண்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,Mohammed Asif ,
× RELATED கும்மிடிப்பூண்டி பகுதியில் கொரியர் மூலம் குட்கா கடத்தல்: 300 கிலோ பறிமுதல்