×

சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. வாகனங்களில் செல்வோர் தங்குமிடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் தர இறையன்பு கடிதம் எழுதிய நிலையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட...