×

அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

The post அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,College of Arts and Sciences ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...