×

குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா?, குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Gundar ,Dinakaran ,
× RELATED உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த...