×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.81.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...