×

இந்திய தூதரகத்தின் துணை தூதராக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்!

இந்திய வெளியுறவு பணி அதிகாரியான கீதிகா ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தானின் இஸ்லாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

The post இந்திய தூதரகத்தின் துணை தூதராக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Geethika Srivastava ,Deputy Ambassador ,Embassy ,of ,India ,Geithika Srivastava ,Indian Embassy ,Islamabad, Pakistan ,
× RELATED கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!!