×

சத்தீஸ்கரில் பிக்அப் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி

சத்தீஸ்கர்: கவர்தா அருகே பிக்அப் வேன் கவிழ்ந்து 17 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சத்தீஸ்கரில் பிக்அப் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Kawardha ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம்...