×

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி

டெய்ர் அல் பலா: மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சுற்றுபயணம் முடிந்த பின்னர் காசா மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. தெற்கு காசாவில் வீடுகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் கூடாரங்களின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். ஜபாலியாவில் ஒரு வீட்டின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காசாவில் தொடர்ச்சியான தாக்குதல்களில் 55 பேர் என ஒரே நாளில் 100 பேர் பலியானார்கள்.

The post காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,US ,President Trump ,Middle East ,southern Gaza ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற...