வடக்கு காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்சியாக தாக்குதல் நடத்தியதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து நோயாளிகள், அருகே இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கூறியது.
The post காசாவில் அல்-குத்ஸ் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்சியாக தாக்குதல்: செஞ்சிலுவை சங்கம் appeared first on Dinakaran.
