×

ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பில் 21வது நாடாக இணைந்தது ஆப்பிரிக்கன் யூனியன்..!!

டெல்லி: ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பில் 21வது நாடாக ஆப்பிரிக்கன் யூனியன் இணைந்தது. ஜி20 நாடுகளின் உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை நிரந்தரமாக சேர்க்கும் நடவடிக்கை நிறைவுபெற்றது. டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்கும் முயற்சி வெற்றி பெற்றது. ஆப்பிரிக்க யூனியன் தலைவரும், கொமோரோஸ் நாட்டின் அதிபருமான அஸாலி அசோமனி மாநாட்டில் பங்கேற்றார்.

The post ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பில் 21வது நாடாக இணைந்தது ஆப்பிரிக்கன் யூனியன்..!! appeared first on Dinakaran.

Tags : African Union ,G-20 ,Delhi ,G- ,20 ,G20 ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...