×

ஜி-20 மாநாடு எதிரொலி: சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்தது காவல்துறை..!!

சென்னை: ஜி-20 மாநாட்டை தொடர்ந்து சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது. வரும் 19 முதல் 21ம் தே தி வரை மாமல்லபுரத்தில் ந டக்கும் ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

The post ஜி-20 மாநாடு எதிரொலி: சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்தது காவல்துறை..!! appeared first on Dinakaran.

Tags : G-20 conference ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...