×

கடலூரில் மாணவ மாணவிகளுக்கு கோடைகால இலவச பயிற்சி

கடலூர்: கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஐந்து விளையாட்டுகளில் கோடைகால இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி முகாம் நிறைவு பெற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post கடலூரில் மாணவ மாணவிகளுக்கு கோடைகால இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Anna Sports Arena ,Tamil Nadu Government ,Cuddalore Municipal Corporation ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது