×

உதகையில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!!

நீலகிரி: உதகை நகரில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் காலாவதியான சிக்கன், சப்பாத்தி உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.

 

The post உதகையில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Ooty ,Food Safety Department ,Dinakaran ,
× RELATED மீண்டும் மீண்டும் பொய்யை...