- உயர் நீதிமன்றம்
- திரைப்பட தயாரிப்பாளர்கள் மன்றம்-
- ஃபெப்சிஐ
- சென்னை
- நீதிமன்றம்
- திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு
- தின மலர்
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-ஃபெப்சி பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் துவங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-ஃபெப்சி பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க ஐகோர்ட் முடிவு appeared first on Dinakaran.
