×

காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் ஆய்வக நிபுணர் சஸ்பெண்ட்

திருப்பூர்: காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் ஆய்வக நிபுணர் நாகஜோதி சஸ்பெண்ட் செய்யபட்டார். மகப்பேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில், மருந்தாளுனர் வீரபராசக்தி, செவிலியர் கோமதி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் ஆய்வக நிபுணர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Nagajoti ,Maternity Primary Health Center ,Veeraparashakthi ,Gomati ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...