×

எண்ணூர் ரயில் நிலையம்- மழையால் சிக்னல் கோளாறு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் ரயில் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சென்ட்ரலிலிருந்து கும்மிடிபூண்டி மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post எண்ணூர் ரயில் நிலையம்- மழையால் சிக்னல் கோளாறு appeared first on Dinakaran.

Tags : Ennore Railway Station ,Thiruvallur ,Tiruvallur ,Central ,Kummidipoondi ,Dinakaran ,
× RELATED கோயிலில் புகுந்த நல்ல பாம்பு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்