×

அமலாக்கத்துறைக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கண்டனம்..!!

சென்னை: மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கட்சிக்காரரை சந்தித்ததற்கு சம்மன் அனுப்பியது சட்ட அமைப்பின் செயல்பாடுகளை முடக்கும் செயல் என்றும் தெரிவித்தது.

The post அமலாக்கத்துறைக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Madras Bar Association ,Enforcement Directorate ,Chennai ,Arvind Dadar ,Supreme Court ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்