×

அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஆஜர்

சென்னை: நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் ஜோதி சங்கர் ஆஜராகியுள்ளார்.

The post அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,General Manager ,Azhar ,Chennai ,Tasmak ,Deputy General Manager ,Jyoti Shankar ,Nungambakkam Enforcement Office ,Visagan ,Tasmak Deputy General Manager ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...