×

இறந்த யானையின் வயிற்றில் குருணை மருந்து பை!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே இறந்த யானையின் வயிற்றில் பூச்சி மருந்து பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெங்கலவயல் பகுதியில் இறந்த யானையின் உடற்கூறு ஆய்வில் பூச்சி மருந்து பை எடுக்கப்பட்டுள்ளது. யானை உயிரிழப்பு தொடர்பாக உரம், பூச்சி மருந்து விற்பனை கடைகளுக்கு வனத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

The post இறந்த யானையின் வயிற்றில் குருணை மருந்து பை!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Venkalavyal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல்-வத்தலக்குண்டு...