×

ஆழியாறு-வால்பாறை சாலையில் யானை – எச்சரிக்கை

கோவை: ஆழியாற-வால்பாறை சாலையில் ஒற்றை யானை உலா: சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. சாலையோரத்தில் யானையை பார்த்தால் சுற்றுலா பயணிகள் செல்ஃபி, புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

The post ஆழியாறு-வால்பாறை சாலையில் யானை – எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aliyar-Valparai ,Coimbatore ,Elephant ,Aliyar-Valparai road ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...