×

யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்துக்கு சென்றபோது யானை தாக்கி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Venkatesan ,Veppanapalli ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...