×

மாலை 6 மணி வரை மின்னணு முறையில் 26.76 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

டெல்லி: இன்று ஒரே நாளில் மாலை 6 மணி வரை மின்னணு முறையில் 26.76 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாள் என்பதால் நண்பகல் 12 மணி வரை 11.03 லட்சம்  பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தனர்.

The post மாலை 6 மணி வரை மின்னணு முறையில் 26.76 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை