×

ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 1ம் தேதி மின்சார ரயில் சேவை மாற்றம்!

ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 1ம் தேதி மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர் பணிமனையில் ஜூன் 1ல் காலை 11.45 முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்புப் பணி நடக்கிறது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 1ம் தேதி மின்சார ரயில் சேவை மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Kattankulathur ,Workshop ,Chennai Beach ,Chengalpattu… ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...