×

மின்சார ரயிலில் ரகளை சிறுவன் உள்பட 2 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே மின்ரயிலில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பெரம்பூர் இருப்பு பாதை ரயில்வே போலீசார் 9 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த பரத் (18) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.பின்னர், 17 வயது சிறுவனின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து, அனுப்பி வைத்தனர்.

The post மின்சார ரயிலில் ரகளை சிறுவன் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ragala ,Perampur ,Vyasarbadi Jeeva train station ,Perampur Reserve Route Railway Police ,Aragonam ,Kanagammasatram ,Ragale ,
× RELATED 6 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது