×

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் நாளை முதல் விற்பனை..!!

சென்னை: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் நன்கொடை பத்திரங்களை விற்பனை செய்ய பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரம் உள்ளது. ரூ.1000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடிக்கான நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

The post தேர்தல் நன்கொடை பத்திரங்கள் நாளை முதல் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...