- மதுரை
- மாரிமுத்து
- மதுரை ஆரப்பாளையம்
- உதவி மேலாளர்
- வட்டார போக்குவரத்து நிர்வாக இயக்குநர்
- எலங்கோவன்
- தின மலர்
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய மேலாளர் மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உதவி மேலாளர் மாரிமுத்துவை மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் சஸ்பெண்ட் செய்தார்.
The post ஓட்டுநரை காலணியால் அடித்த மேலாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.
