×

திராவிட மாடல் ஆட்சியில் திருநங்கை வாழ்வில் ஏற்றம்: தமிழ்நாடு அரசு

சென்னை: திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் திருநங்கையர் வாழ்வில் ஏற்றம் காண்கின்றனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. திருநங்கையர்களுக்காக நல வாரியம், சிறப்பு விருது, சுயதொழில் மானியம், கல்விக் கனவு திட்டம் முதலிய சிறப்பான திட்டங்களால் வாழ்வில் திருநங்கையர்கள் ஏற்றம் காண்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

The post திராவிட மாடல் ஆட்சியில் திருநங்கை வாழ்வில் ஏற்றம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Dravitha ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Dravitha model government ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...