×

வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை

கோவை: வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம் பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். ரேபிஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று தற்கொலை செய்து கொண்டார்.

The post வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : KOWAI ,RAM CHANDAR ,KOWI GOVERNMENT HOSPITAL ,
× RELATED நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை