×

திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

சென்னை: திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக கல்வியாளர் அணி தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கல்வியாளர் அணிச் செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாற்றுத்திறனாளிகள் அணி தலைவராக ரெ.தங்கம், செயலாளராக டி.எம்.என்.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : General Secretary ,Duraimurugan ,Dimugh ,Chennai ,Secretary General ,Thimughu ,Dimuka Educator ,Pulawar N. Sendalai Gautaman ,TAMIZHACHI TANGAPPANDIAN ,DIMUKA EDUCATOR TEAM SECRETARY ,Dimuka Disability Team ,Dimuka ,Dinakaran ,
× RELATED பாஜ தேசிய செயல் தலைவராக பீகார்...