×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியனிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,MLA ,Kamal Haasan ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,MLA Kamal Haasan ,Rajya Sabha ,Wilson ,Salma ,S.R. Sivalingam ,Makkal Needhi Maiam ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்