- திமுக்
- சென்னை
- திமுகா
- பொது செயலாளர்
- Duraimurugan
- மதுரா
- ஜனாதிபதி
- ஹெச். க.
- திமுகா கல்வியாளர்
- ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ெவளியிட்ட அறிவிப்பு:
மதுரையில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக சட்ட திட்டம் விதி 31, பிரிவு 21ன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட திமுக கல்வியாளர் அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படுகிறார்கள். திமுக கல்வியாளர் அணி தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமிக்கப்படுகிறார்கள். திமுக மாற்றுத் திறனாளிகள் அணியின் தலைவராக ரெ.தங்கம், செயலாளராக பேராசிரியர் டி.எம்.என்.தீபக் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுகவில் புதிதாக மாற்றுத்திறனாளிகள் கல்வியாளர் அணிகளின் நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.
