×

திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்

மதுரை: திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமைப்பு ரீதியாக அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது

The post திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Timuka ,Madurai ,Timur ,Dimuka ,TIMUGUL ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது