×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்! appeared first on Dinakaran.

Tags : DMDK ,Vijayakanth ,Chennai ,DMD ,president ,Myatt Hospital ,
× RELATED விசிக மாநாட்டில் பங்கேற்பா? எல்.கே.சுதீஷ் பதில்