- விஜயகாந்த்
- டெமுட்டிகா பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம்
- சென்னை
- தெமுதிகா ஊராட்சி
- நிர்வாக குழு
- விஜயகந்தா
- டெமுட்டிகா ஜெனரல்
- குழு
- மற்றும் நிர்வாகக் குழு கூட்டம்
- தின மலர்
சென்னை: தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வருகை தந்துள்ளார். காரில் வந்த விஜயகாந்தை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கோஷமிட்டு உற்சாகமுடன் வரவேற்றனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் முதல்முறையாக தேமுதிக நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார்.
The post தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார்..!! appeared first on Dinakaran.