×

திண்டுக்கல் அருகே நீதிமன்ற உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

திண்டுக்கல்: வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டியில் கோர்ட் உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. சாலையோரம் இருந்த கட்சி கொடிக் கம்பங்களை போலீசார் உதவியுடன் பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.

The post திண்டுக்கல் அருகே நீதிமன்ற உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Watalakundu ,Pativeeranpati ,Metropolitan Administration ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்