×

எம்.எஸ்.தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!!

சென்னை: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனியின் தலைமை பண்பு, விளையாடும் விதம் பல கோடி கிரிக்கெட் பிரியர்களை ஊக்கப்படுத்தி உள்ளது. இந்திய அணியின் வீரராகவும், கேப்டனாகவும் உங்கள் பயணம் விளையாட்டின் வரலாற்றில் பொறிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

The post எம்.எஸ்.தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : M. S. ,Deputy Chief ,Udayanidhi ,Dhoni ,Chennai ,ICC Hall of Fame ,Deputy Chief Assistant Secretary ,Stalin ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...