×

தருமபுரியில் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து..!!

தருமபுரி: தருமபுரியில் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

 

The post தருமபுரியில் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED குட்கா விற்ற கடைக்கு சீல்