×
Saravana Stores

மறுகட்டமைக்கப்படும் மும்பை தாராவி

மும்பை: தாராவியில் செய்யப்படும் மறுசீரமைப்பில், அங்கு வசிப்போருக்கு 350 சதுர அடி பரப்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சமையலறை, கழிப்பறை இருக்கும். ரூ.5,069 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது

The post மறுகட்டமைக்கப்படும் மும்பை தாராவி appeared first on Dinakaran.

Tags : Dharavi ,Mumbai ,Adani ,Maharashtra government ,Mumbai Dharavi ,Dinakaran ,
× RELATED தாராவி மறுசீரமைப்பு திட்ட விவகாரம் 255...