சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கையைச் சேர்ந்த தவசிலிங்கம் (42) என்பவரை மெரினா போலீசார் கைது செய்தனர்.
The post டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.
