×

இஸ்ரேல் அரசை கண்டித்து ஜூன் 24ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல் அரசை கண்டித்து ஜூன் 24ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎம் அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ[எம்.எல்] லிபரேசன் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னை சைதாப்பேட்டையில் ஜூன் 24ம் தேதி மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல் அரசை கண்டித்து ஜூன் 24ல் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Israeli government ,Chennai ,CBM ,Palestinians ,Marxist Comu. ,Communist ,CBI ,M. L ,Saithapeta, Chennai ,Israel ,
× RELATED சொல்லிட்டாங்க…