×

டெல்லியில் மாநகராட்சி பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் 23 மாணவர்கள் அவதி..!!

டெல்லி: டெல்லி நாராயணா நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் 23 மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post டெல்லியில் மாநகராட்சி பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் 23 மாணவர்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Narayana Nagar, Delhi. ,Delhi RML ,Dinakaran ,
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...