×

டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல்

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களில் கொகைன் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்த கென்யாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

The post டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Delhi airport ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...