×

டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்..!!

டெல்லி: டெல்லியில் உள்ள மதராசி கேம்ப் குடியிருப்பு அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் அமைச்சர் ஆவடி நாசர் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார். ரூ.4,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

The post டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்..!! appeared first on Dinakaran.

Tags : Minister Avadi Nassar ,Delhi ,Madrasi Camp ,minister ,Avadi Nassar ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு